செய்தி: ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.