செய்தி: திரு. செல்வராஜ் அவர்களின் பணி சிறக்க சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றிருக்கும் திரு. செல்வராஜ் அவர்களின் பணி சிறக்க சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளின் சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *