செய்தி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கபட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட குளிர்பதனக்கிடங்கு.
![](https://makkalnambikkai.com/wp-content/uploads/2024/03/makkalnambikkainews-14-03-24-1024x563.jpeg)
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தாளவாடி ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கபட்ட
ஒழுங்குமுறை விற்பனைக்கூட குளிர்பதனக்கிடங்கு கட்டிடத்தை திமுக துணை பொது செயலாளரும் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆய்வு செய்தார்
உடன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் , தாளவாடி ஒன்றிய செயலாளர் சிவண்ணா , திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.