செய்தி: A.சிவா (எ) சிவகுமார் அவர்களுக்கு ராம்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவை செயலாளர் A.சிவா (எ) சிவகுமார் அவர்களுக்கு கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.