செய்தி: மக்களவைப் பொது தேர்தல் 2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுத்தின்படி மக்களவைப் பொது தேர்தல் 2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்வு செய்தல் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்பகராஜ் இ.ஆ.ப., தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ .நாராயணன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.