செய்தி: வண்டியை சோதனை செய்த பொழுது எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ரூபாய் 1,62,800.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது புள்ளநேரியைச் சேர்ந்த சரவணன் S/O பெரியதம்பி இவரின் வண்டியை சோதனை செய்த பொழுது எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ரூபாய் 1,62,800 இருந்ததை கண்டறிந்து அதை சுரேஷ் ARO எஸ்.நாகராஜ் SI வாணியம்பாடி டவுன், கிரேட் 1 503 ரோசா ஆகியோர் இப்பணத்தினை நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ராஜராஜன் ARO விடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *