செய்தி: வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி நடைபெறவுள்ள மையத்தை ஆய்வு.

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி நடைபெறவுள்ள மையத்தை ஆய்வு தேனி மாவட்டம் மார்ச் 23 போடி ஜ.க.நி. மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரி வுள்ள அலுவலருக்கான முதற் கட்ட பயிற்சி நடைபெறவுள்ள மையத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டார்.