செய்தி:தேமுதிக கழகத்தின் கழகத் துணைச் செயலாளரும் விஜயகாந்தின் நண்பருமான திருப்பூர். ஏ எஸ் அக்பர் காலமானார்

தேமுதிக கழகத்தின் கழகத் துணைச் செயலாளரும் விஜயகாந்தின் நண்பருமான திருப்பூர். ஏ எஸ் அக்பர் அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார் அவருக்கு வயது 75 அவரின் மறைவை ஒட்டி அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தேமுதிக திருப்பூர் மாநகர மாவட்டம் மற்றும் வீரபாண்டி பகுதி நிர்வாகிகள் தொண்டர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *