செய்தி: டாக்டர் எஸ் பசுபதி மாவட்ட அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் எஸ் பசுபதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திருமதி சுப்புலட்சுமியிடம் வழங்கினார் உடன் வேலூர் மாவட்ட செயலாளர் த வேலழகன் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்கே மற்றும் கூட்டணி கட்சியிர் உடனிருந்தனர் பேரணாம்பட்டு செய்தியாளர் செளந்தராஜன்.