செய்தி: டாக்டர் சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *