செய்தி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆம்பூர் நகர செயலாளர் சே.சமரசம் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆம்பூர் நகர செயலாளர் சே.சமரசம் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அ.ஞானசேர் மற்றும் மாவட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.