செய்தி: BJP கட்சியில் இருந்து 50 மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்:
திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஜமனபுதூர் ஊராட்சியில் DMK. BJP கட்சியில் இருந்து50மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜமனபுதூர் ஊராட்சியை சேர்ந்த P.M.சுதாகர் மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் டிரைவர் PATC அவர்களின் முன்னிலையில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் Dr.N.திருப்பதிB,V,Sc அவர்களின் தலைமையில் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்