செய்தி: யுவா கபடி சீரிஸ் 2024 போட்டியில் சென்னை ஸ்போர்ட்ஸ் மற்றும் பிகே ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுகிறது.

யுவா கபடி சீரிஸ் 2024 போட்டியில் சென்னை ஸ்போர்ட்ஸ் மற்றும் பிகே ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயகாந்த் பி கே ஸ்போர்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் சிறந்த ஆல்ரவுண்டராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஊர் மக்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.