செய்தி: தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழிகருணாநிதி அவர்களை என்.நல்லசிவம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 40 / 40 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றதனை முன்னிட்டு, எதிர்த்து நின்ற அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த சாதனை படைத்த திமுக துணை பொதுச்செயலாளரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழிகருணாநிதி அவர்களை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.