செய்தி:நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்கு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட குழு சார்பாக சி ஐ டி யு மாவட்ட தலைவர் எல் சங்கிலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சி ஐ டி யு மாவட்ட செயலாளர் C.வினோத் மற்றும் எஸ் பி டி தலைவர் ஆபிரகாம் விளக்கி பேசினார் CITU மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன் வாழ்த்தி பேசினார் இதில் எழுதுவதற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர் பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது இறுதியாக நகராட்சி செயலாளர் சேகர் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்